Thứ Năm, 11 tháng 11, 2010

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்த மென்பொருள் தகவல்கள்









Thứ Tư, 10 tháng 11, 2010

கூகுளில் webpage previews- னை இனைத்துடுங்கள் தேடுவதற்க்கு மிக எளிதாக !

கூகுளில் தேடுவதற்க்கு மிக எளிதாக !

இதற்க்கு உங்கள் ஜீமெயில் அக்கவுண்டு லாக் ஆனில் இருக்க வேண்டும்.


+ google .com மெயின் பக்கத்தில் இன்ஸ்டண்டு ஆனில் (instant is on ) இருக்க வேண்டும்.


இந்த வசதியை 


http://www.google.com/landing/instantpreviews/  


லிங்கில் சென்று

try it now  - னை (பட்டன்) கிளிக் செய்யுங்கள்.


கூகுள் தளத்திற்கு செல்லுங்கள். 


இப்பொழுது உங்களுக்கு கூகுளின் தேடியந்திரம் ஓபன் ஆகும்.


 அதில் உங்களுடைய வார்த்தையின் தேடல் முடிவுகள் வந்திருக்கும்.



முடிவுகளுக்கு பக்கத்தில் உள்ள கண்ணாடி லென்ஸ் போன்ற 


சிறிய பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு 


அந்த இணைய பக்கத்தின் மாதிரி படம் தெரிவதை காண்பீர்கள்.







google instant preivew



-நன்றி......

Thứ Hai, 1 tháng 11, 2010

Google search engine ல் தேடுவதற்க்கு மிக எளிதாக type செய்யும் போதெ Rusult கிடைக்கும்

இந்த வசதியை ஜிமெயில் லாக் (Gmail sign in ) ஆனில் இருந்தால் மட்டும் பயன்படுத்தலாம்.



கூகுல் தேடுவதற்க்கு எளிதாக சிறு மாற்றம் செய்தால் போதும்.


உங்கள் ஜீமெயில் அக்கவுன்டுடை லாக் ஆன் செய்யுங்கள்.

http://www.google.co.in/preferences இங்கு கிளிக் செய்து

மொழியை தேர்தெடுத்து save preferences செய்துடுங்கள்..


 Instant on யில் ஆனில் இருக்க வேண்டும்.








இது போல ...


 நன்றி...