Sripuram Golden Mahalaxmi Temple, Thirumalaikodi,
Near Vellore, Tamilnadu.
தங்கக்கோவில் படங்கள் சில
முழு தோற்றம்
வேலூரில் இருந்து இக்கோவிலுக்கு செல்லும் பாதை...
இக் கோவிலை பற்றி சொல்ல வேண்டுமானல் சிறிய திருப்பதி மாதிரி....
-நான் பார்த்து ரசித்தவை ! ! !
இன்னும் இட்லில சப்மிட் பண்ணலையா ..?
Trả lờiXóaநான் பாக்கறப்ப கோயிலை சுத்தி தண்ணி இல்லையே?சீசனுக்கு மட்டுமா?ஃபோட்டோஸ் எல்லாம் தூள்.
Trả lờiXóaபடங்கள் அனைத்தும் மிக அழகாக உள்ளன! நன்றி நண்பரே!
Trả lờiXóa