இது ஒரு notepad யில் எழுதுப்பட்டது தான்.....
இதை double click பன்னியுடன் locker என்ற பெயரில் folder ஒன்று உருவாகும்..
அதில் உள்ளே எதை வேண்டுமானலும். copy, move ing , draging செய்து கொள்ளவும் ..
பிறகு muthu.bat file வை double click செய்தால்
are you sure u want to locker the folder ( Y / N )
y எண்டர் தட்டவும். locker folder மறைந்துவிடும்..
திரும்ப பெற ,
muthu.bat file வை double click செய்தால்
enter password to unlock folder
"muthu" இப்படி type செய்து எண்டர் தட்டவும்.
locker file display ஆகும்..
password மாற்ற விரும்ப்பினால்..
edit செய்து "muthu" வை தேடி change text...
finish...
download file
- இப்பதிவு என்னுடையது அல்ல , நான் பார்த்தவை
நல்ல தகவல் நன்றி!
Trả lờiXóa